அவுஸ்ரேலிய ஒலிம்பிக் கமிட்டியின் மீடியா தலைவர் பதவியிலிருந்து மைக் டன்கிரீட் நீக்கம்

அவுஸ்ரேலியா ஒலிம்பிக் கமிட்டியின் மீடியா தலைவர் மைக் டன்கிரீட், சக அதிகாரிகள் கூறிய குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்ட போதிலும், திடீரென அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவுஸ்ரேலியா ஒலிம்பிக் கமிட்டியின் மீடியா துறை தலைவராக கடந்த 1999-ம் ஆண்ட் முதல் மைக் டன்கிரீட் பதவி வகித்து வந்தார். அவர் மீது கடந்த ஆண்டு அவுஸ்ரேலியா ஒலிம்பிக் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஃபியோனா டீ ஜாங் போனில் தன்னை மிரட்டியதாக புகார் அளித்தார். அந்த புகாரில் மைக் தன்னை தகாத … Continue reading அவுஸ்ரேலிய ஒலிம்பிக் கமிட்டியின் மீடியா தலைவர் பதவியிலிருந்து மைக் டன்கிரீட் நீக்கம்